கடந்த 04-09-12 அன்று நியூ செனையா கிளை சார்பாக GGC வில்லா கேம்பில் மாதாந்திர சொற்பொழிவு நடைபெற்றது. கிளைத் தலைவர் சகோ.நூர் முஹம்மது அவர்கள் கூட்டத்தை துவக்கி வைத்தார். அதை தொடர்ந்து மண்டல பேச்சாளரான மௌலவி.செய்யதலி ஃபைஸி அவர்கள், "இறையச்சம்" எனும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவாற்றினார். அடுத்ததாக மண்டல மருத்துவ அணி செயலாளர் சகோ.முஹம்மது மாஹீன், மண்டல செய்திகளையும் வெளிநாடு வாழ் தமிழ் முஸ்லிம்கள் வழங்கிய ஃபித்ரா தொகை மற்றும் தமிழகத்தில் பயன்பெற்ற முஸ்லிம்களின் விபரங்களையும் எடுத்துரைத்தார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
கிளை நிகழ்ச்சி
நியூ செனைய்யா கிளை
"இறையச்சம்" - நியூ செனைய்யா கிளை சொற்பொழிவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment