கடந்த 31-08-12 அன்று பத்தாஹ் மர்கஸில் வாராந்திர சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. கேள்வி – பதிலுடன் துவங்கிய இந்நிகழ்ச்சியில் சகோ.முஹம்மது மாஹீன் ‘தர்மம் தலைகாக்கும்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அதை தொடர்ந்து ஸெய்புதீன் ரஷாதியுடன் செய்யப்பட்ட விவாத ஒப்பந்தம் உள்ளிட்ட மாநில செய்திகள் மற்றும் மண்டல செய்திகள் தெரிவிக்கப்பட்டு கூட்டம் நிறைவுற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
மர்கஸ்
ரியாத் மண்டலம்
வாராந்திர நிகழ்ச்சி
"தர்மம் தலைகாக்கும்" - ரியாத் மண்டல மர்கஸில் பயான் 31.08.2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment