ரியாத் மண்டலத்தின் மலஸ் கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி கடந்த 28.08.2012 செவ்வாயன்று இரவு 9 மணிக்கு ஜரீர் பள்ளிவாசலில் நடைபெற்றது. மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் தலைமை தாங்கினார். கிளைத் தலைவர் சகோ. ஏனங்குடி அலாவுதீன், மண்டல செயற்குழூ உறுப்பினர் சகோ. நவ்லக் முன்னிலை வகித்தனர். மண்டல பேச்சாளர் சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள் ”குறையாத இறை நம்பிக்கை” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. மண்டல செயலாளர் சகோ. ஹாஜா அவர்கள், கிளை வளர்ச்சிகளுக்கான ஆலோசனைகளை வழங்கினார். அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
கிளை நிகழ்ச்சி
மலஸ் கிளை
"குறையாத இறை நம்பிக்கை" - மலஸ் கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment