அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

‘ஏகத்துவ நபி இப்ராஹிம்(அலை)’ - நியூ செனைய்யா கிளையில் பயான்

நியு செனைய்யா கிளையின் சார்பாக கடந்த 02-10-2012 அன்று இரவு இஷா தொழுகைக்கு பின், GGC வில்லா பள்ளியில் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. ரியாத் மண்டலம் சார்பாக மண்டல பேச்சாளர் சகோ.முஹம்மது மாஹீன் ‘ஏகத்துவ நபி இப்ராஹிம்(அலை)’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அதை தொடர்ந்து மண்டல செயலாளர் சகோ.கதிரை ஹாஜா அவர்கள், ரியாத் மண்டல மற்றும் தலைமை செய்திகளை குறிப்பிட்டார்.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.