அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“மண்ணறை வாழ்க்கை" - கதீம் செனைய்யா கிளையில் குடும்பத்தினருக்கான நிகழ்ச்சி


ரியாத் மண்டலத்தின் கதீம் செனைய்யா கிளை சார்பாக, மண்டல செயலாளர் சகோ. ஹாஜா தலைமையில்,  கிளை பொருளாளர் சகோ. முஹம்மது ஷாகீர் மற்றும் கிளை செயலாளர் சகோ. மாலிக் முன்னிலையில், குடும்பத்தினருக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 17.10.2012  புதனன்று இரவு "கதீம் செனைய்யா இந்தியன் பில்டிங்" -இல் நடைபெற்றது.

”மண்ணறை வாழ்க்கை” என்ற தலைப்பில் மண்டல பேச்சாளர் சகோ. யூனுஸ் அவர்கள் உரையாற்றினார்.  அனைவருக்கும் மார்க்க விளக்க டிவிடிக்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

ஆண்கள் / பெண்கள் / சிறார்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

மேலும், கதீம் செனைய்யா கிளை சார்பாக இம்மாதம் முழுவதும், "குர்பானியின் சட்டங்கள்" என்ற மார்க்க விளக்க துண்டுப் பிரசுரமும், “உதிரம் கொடுப்போம்! உயிர் காப்போம்!!”  துண்டு  பிரசுரமும் கேம்புகளிலும், தமிழ் முஸ்லிம் மக்கள் பணிபுரியும் நிறுவனங்களிலும் சென்று விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.