அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

ரியாத் சித்தீன் கிளை – நோட்டீஸ் & புத்தகங்கங்கள் விநியோகம் - அக் 2012

குர்பானியின் முக்கியத்துவத்தையும் அதன் சட்டங்களையும் விளக்கும் விதமாக “குர்பானியின் சட்டங்கள்“ எனும் தலைப்பினை கொண்ட நோட்டீஸ்களை சித்தீன் கிளை நிர்வாகிகள்  கடந்த 09, 11, 12, மற்றும் 16-10-2012 தேதிகளில் தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் தங்குமிடம், பணிபுரியும் இடம் தோறும் சென்று விநியோகித்தனர். மேலும், “முதுமை வரும் பின்னே! துஆச் செய்வோம் முன்னே!!” நோட்டீஸும் விநியோகிக்கப்பட்டது. இரத்த தானம் செய்ய ஊக்குவிக்கும் முகமாக,  “இரத்த தானம் செய்வீர்! இறையருளைப் பெறுவீர்!” என்ற துண்டுப்பிரசுரமும் வழங்கப்படுகின்றது.

மேலும், பிற மாநில சகோதரர்களையும் தவ்ஹீதின்பால் ஈர்க்கும் முகமாக,  உருது மற்றும் மலையாள மொழிகளில் மார்க்க விளக்க புத்தகங்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. மேலும், மாமனிதர் நபிகள் நாயகம் புத்தககங்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டதன.




ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.