அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“எளிதில் ஆங்கிலம் பேசிட!” – ரியாத் மண்டலம் சார்பாக தொடர் “ஸ்போக்கன் இங்கிலீஷ்” தர்பியா வகுப்புகள்

ரியாத் மண்டலத்தில் "எளிதில் ஆங்கிலம் பேசிட!" என்ற தலைப்பில் "ஸ்போக்கன் இங்கிலீஷ்" வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு மிகச்சிறப்பாக மண்டல மர்கஸில் நடைபெற்று வருகின்றன. மண்டல செயற்குழு உறுப்பினர் சகோ. அபூவஸ்மி (எ) T.நெய்னா முஹம்மது அவர்கள் இந்த தர்பியா வகுப்புகளை சிறப்பாக நடத்தி வருகின்றார்.
வாரத்திற்கு இருமுறை ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமைகளில் ஒவ்வொரு நாளும் சுமார் 2 மணி நேரம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகின்றது. அதன் தொடர்ச்சியாக, பிப்ரவரியில் மீண்டும் ஃபிப்ரவரி 22, 24 & 26 தேதிகளில் வகுப்புகள் நடைபெற்றன.
கற்போரின் திறனை சோதிக்கும் வகையில், தேர்வுகளும் நடத்தப் பெற்றன.
நிறுவனங்கள், கடைகளில் பணி புரிவோர் மற்றும் சொந்த தொழில் செய்யும் சகோதரர்கள் ஆர்வத்துடன் பயின்று வருகின்றனர்.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.