அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“வெற்றி பெற்றோர் யார்?” – அல் மஜல் கேம்பில் பயான் நிகழ்ச்சி


ரியாத் மண்டலம் சித்தீன் கிளை சார்பாக, அல்மஜல் கேம்பில் பயான் நிகழ்ச்சி கடந்த 28.02.2013 அன்று நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர் சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள் வெற்றி பெற்றோர் யார்? என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

மேலும் சித்தீன் கிளை சார்பாக, மென்மையே நன்மை மற்றும் அன்றாட வாழ்வின் தேவைகளுக்கு அவசர எண்கள் ஆகிய நோட்டீஸ்கள் ஜஹ்ரா, சித்தீன் பகுதிகளில் விநியோகிக்கப்பட்டன.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.