அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

ரியாத் - அஜீசியா கிளைக்கூட்டம் & பயான் 23-09-2011


ரியாத் மண்டலத்தின் அஜீசியா கிளைக்கூட்டம் மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சி, 23.09.2011 வெள்ளியன்று ஜூம்ஆ தொழுகைக்குப் பிறகு அஜீசியா பகுதியில் நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர்கள் சகோ. நூருல் அமீன், சகோ. அக்பர் ஆகியோர் ரியாத் மண்டலம் சார்பாக கலந்து கொண்டு மண்டல மாநில செயல்பாடுகளை விளக்கினர். முன்னதாக மண்டலப் பேச்சாளர் சகோ. இக்பால் மவுலவி அவர்கள், “பெற்றோரை மதிப்பதன் சிறப்பு” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அதிக அளவில் மக்கள் கலந்து கொண்டனர்.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

    No comments:

    Post a Comment

    Powered by Blogger.