ரியாத் மண்டலத்தின் மலஸ் கிளையின் மாதாந்தர பயான் நிகழ்ச்சி கடந்த 27.09.2011 செவ்வாயன்று மலஸ் கராமா பகுதியில் நடைபெற்றது. மண்டல தஃவா செயலாளர் சகோ. ஹாஜா தலைமையிலும், மண்டல தொண்டரணி செயலாளர் சகோ. நூர், மண்டல துணைச் செயலாளர் சகோ. அக்பர் மற்றும் கிளைத் தலைவர் சகோ. தொண்டி ஹாஜா அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மண்டல பேச்சாளர் சகோ. இக்பால் மவுலவி அவர்கள் “உறவினரைப் பேணுவோம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். முன்னதாக மலஸ் கிளை செயலாளர் சகோ. முபாரக் துவக்க உரை ஆற்றி கூட்டத்தை துவங்கி வைத்தார். நிர்வாக செய்திகளை மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் விளக்கினார். இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
கிளை நிகழ்ச்சி
மலஸ் கிளை
ரியாத் - மலஸ் கிளையின் பயான் நிகழ்ச்சி 27-09-2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment