கடந்த செப்டம்பர் 21 ம் தேதி நியூசெனையா ஃபார்கோ கிளையின் மாதாந்திர மார்க்க விளக்க கூட்டம் ஃபார்கோ வில்லா பள்ளியில் நடைப்பெற்றது. இதில் மண்டல பேச்சாளரும், துணை தலைவருமான மௌலவி பஷீர் அவர்கள் "திருமறையின் போதனையும் நமது நடைமுறையும்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார், அதனைத் தொடர்ந்து மண்டல மாநில செய்திகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. ஃபார்கோ கிளைத் தலைவர் சகோ. கமால் தலைமை வகித்தார். மண்டல மருத்துவ அணி செயலாளர் சகோ. புதுக்கோட்டை ஃபாரூக் முன்னிலை வகித்தார். சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
ஃபார்கோ கிளை
கிளை நிகழ்ச்சி
ரியாத் - நியூ செனைய்யா ஃபார்கோ கிளையில் சொற்பொழிவு 21-09-2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment