அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் மண்டல நிர்வாகக் குழு கூட்டம் 23-09-2011


டந்த 16.09.2011 அன்று நடந்த ரியாத் மண்டல பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் நிர்வாகக்குழுக் கூட்டம் கடந்த 23.09.2011 வெள்ளியன்று காலை 8 மணிக்கு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது. மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூக் செயல்பாடுகளை விளக்கினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு பொறுப்புகளை பகிர்ந்தளித்தல், கிளை செயல்பாடுகளை அதிகரித்தல், தஃவா/சமூக பணிகளை அதிகப்படுத்துதல், ஹஜ்ஜூக்கான சிறப்பு இரத்த தான முகாம் நடத்துதல் ஆகியவை விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.

மாநிலத் தலைமைக்கான பங்களிப்பை அதிகப்படுத்துதல், ஃபித்ரா, இஸ்லாமிய கல்வி முதலான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன.

ஜும்ஆ தொழுகைக்கு முன்னதாக கூட்டம் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.