TNTJ ரியாத் மண்டலத்தின் சுலைமானியா கிளையில் கடந்த 25-08-2011 வியாழன் அன்று கிளைத் தலைவர் சகோ. ரஹிஸ் தலைமையில் மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் பயான் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மண்டலப் பேச்சாளர் சகோ. செய்யது அலி மெளலவி, “குர்ஆன் - ஓர் அற்புதம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். நிகழ்த்தப்பட்ட உரையிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு மதிப்புமிக்க பரிசுகள் கொடுக்கப்பட்டன. பித்ரா கடமையைப் பற்றி நினைவூட்டப்பட்டது. பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இப்ஃதார் சிறப்பு ஏற்படுகள் செய்யப்பட்டிருந்தது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
இஃப்தார் நிகழ்ச்சி
கிளை நிகழ்ச்சி
சுலைமானியா கிளை
ரமளான்
ரியாத் - சுலைமானியா கிளை பயான் & இஃப்தார் நிகழ்ச்சி 25-08-2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment