அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் - சித்தீன் கிளையின் பயான் நிகழ்ச்சி 21-09-2011


ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளையின் மாதாந்தர பயான் நிகழ்ச்சி கடந்த 21.09.2011 புதனன்று மலஸ் சித்தீன் பகுதியில் நடைபெற்றது. மண்டல தர்பியா ஒருங்கிணைப்பாளர் சகோ. சையது அலி மவுலவி சிறப்புரையாற்றினார். நிர்வாக செய்திகளை மண்டல துணைச் செயலாளர் சகோ. சிட்டி பஷீர் விளக்கினார்.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.