அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent
இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள் - ரியாத் மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி & இஃப்தார் 0

"இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்" - ரியாத் மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி & இஃப்தார்

த மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலத்தின் சார்பாக மார்க்க விளக்க நிகழ்ச்சி கடந்த 27.07.2012 வெள்ளியன்று மாலை 5.30 மணியளவில் , ரியாத் ம...
Read More
இரமலான் தரும் படிப்பினை – கதீம் செனைய்யா கிளையில் சொற்பொழிவு மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி 0

"இரமலான் தரும் படிப்பினை" – கதீம் செனைய்யா கிளையில் சொற்பொழிவு மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி

இ ரமலானில் அனைவருக்கும் வெவ்வேறு சமயங்களில் வேலை நேரங்கள் உள்ளதால் , நமது மக்களை கிளை வாரியாக இஃப்தார் நேரத்தில் ஒருங்கிணைக்கும் முகமாக ...
Read More
நோன்பு ஒரு பயிற்சிக்கூடம் - நியூ செனைய்யா ஃபார்கோ கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி 0

"நோன்பு ஒரு பயிற்சிக்கூடம்" - நியூ செனைய்யா ஃபார்கோ கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

நி யூ செனையா ஃபார்கோ கிளையில் கடந்த 18-07-2012 அன்று இரவு 9.00 மணிக்கு மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. நியூ செனைய்யா கிளைத் தலைவர் சகோ.நூர் ...
Read More
“இரமலானின் சிறப்புகள்” – சித்தீன் கிளையில் பயான் நிகழ்ச்சி 0

“இரமலானின் சிறப்புகள்” – சித்தீன் கிளையில் பயான் நிகழ்ச்சி

அ ல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், சித்தீன் கிளையின் மாதாந்திர பயான் நிகழ்ச்சி கடந்த 17.07.2012 செவ்வாய்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது.   க...
Read More
நோன்பின் சிறப்புகள் - ஒலைய்யா கிளை பயான் 0

"நோன்பின் சிறப்புகள்" - ஒலைய்யா கிளை பயான்

ரி யாத் மண்டலத்தின் ஒலைய்யா கிளை சார்பாக, அல்கொஸாமா வில்லா பள்ளியில் பிரச்சார நிகழ்ச்சி கடந்த 11.07.2012 அன்று நடைபெற்றது. மண்டல தணிக்கையா...
Read More
அல்லாஹ்வை நம்புவது எப்படி? - நியூ செனைய்யா கிளையில் பிரச்சாரம் 0

"அல்லாஹ்வை நம்புவது எப்படி?" - நியூ செனைய்யா கிளையில் பிரச்சாரம்

ரி யாத் மண்டலத்தின் நியூ செனைய்யா கிளை சார்பாக, இன்டஸ்ட்ரியல் ஏரியா – மதீனா உணவகம் பகுதியில் பிரச்சார நிகழ்ச்சி கடந்த 11.07.2012 அன்று நடை...
Read More
19 ஆவது இரத்த தான முகாமில் 253 நபர்கள் இரத்த தானம் செய்தனர் 0

19 ஆவது இரத்த தான முகாமில் 253 நபர்கள் இரத்த தானம் செய்தனர்

  இரமலான் உம்ரா பயணிகளுக்கான சிறப்பு குருதிக்கொடை முகாம்   சங்கைக்குரிய மாதமான இரமலானை வரவேற்கும் முகமாக , ரியாத் மண்டலத்தின் 1...
Read More
ரியாத் மண்டல செயற்குழு கூட்டம் – 06.07.2012 0

ரியாத் மண்டல செயற்குழு கூட்டம் – 06.07.2012

ரி யாத் மண்டல செயற்குழுக் கூட்டம் கடந்த 06.07.2012 வெள்ளியன்று காலை 9.15 மணிக்கு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது.  மண்டல தலைவர் சகோ. ஃபெய...
Read More
இஸ்லாத்தில் வீரச்செயல் எது? - ரியாத் மண்டல மர்கஸில் பயான் 06.07.2012 0

"இஸ்லாத்தில் வீரச்செயல் எது?" - ரியாத் மண்டல மர்கஸில் பயான் 06.07.2012

க டந்த 06-07-12 அன்று ரியாத் மண்டலத்தின் பத்தாஹ் மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. பயிற்சி பேச்சாளராக சகோ.நைனா முஹம்மது ...
Read More
நோன்பின் சட்டங்கள் - ஷிஃபா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி 0

"நோன்பின் சட்டங்கள்" - ஷிஃபா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி

ரி யாத் மண்டலத்தின் ஷிஃபா கிளையின் உள்ளரங்கு நிகழ்ச்சி கடந்த 06.07.2012 வெள்ளியன்று மதியம் ஷிஃபா செனைய்யா பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. ...
Read More
ரியாத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டம் -  ஜூலை 2012 0

ரியாத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டம் - ஜூலை 2012

ரி யாத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டம் கடந்த 06.07.2012 வெள்ளியன்று மாலை மஃக்ரிப் தொழுகைக்கு...
Read More
மரணத் தருவாயில்... - கதீம் செனைய்யா II - ஃபெய்ஸாலியா கிளை சொற்பொழிவு 0

"மரணத் தருவாயில்..." - கதீம் செனைய்யா II - ஃபெய்ஸாலியா கிளை சொற்பொழிவு

ரி யாத் மண்டலத்தின் கதீம் செனைய்யா II - ஃபெய்ஸாலியா கிளைக் கூட்டம், கிளைத் தலைவர் சகோ. கலீல் தலைமையில் கடந்த 06.07.2012 வெள்ளியன்று மதியம...
Read More
இரமலானின் சிறப்புகள் - நியூ செனைய்யா கிளையில் பயான் 0

"இரமலானின் சிறப்புகள்" - நியூ செனைய்யா கிளையில் பயான்

அ ல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், கடந்த 03.07.2012 செவ்வாய்கிழமை அன்று இஷா தொழுகைக்கு பிறகு ரியாத் மண்டலம் நியூ செனைய்யா கிளையில் மார்க்க ...
Read More
0

ரியாத் TNTJ வின் 19 ஆவது ''இரத்த தான முகாம்''

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் ... "ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்!' – (அல்குர்ஆன் 5.32...
Read More
Riyadh TNTJ 19th blood donation camp 0

Riyadh TNTJ 19th blood donation camp

Bismillah… “…  And whoever saves a life, it is as though he had saved the life of all mankind ! ...” (Al-Quran 5:32) “Ri...
Read More
ரியாத்  நியூ செனைய்யா கிளை –  நோட்டீஸ் விநியோகம் – ஜூன்  2012 0

ரியாத் நியூ செனைய்யா கிளை – நோட்டீஸ் விநியோகம் – ஜூன் 2012

ரி யாத் மண்டலத்தின் நியூ செனைய்யா கிளை சார்பாக ஜூன் மாதத்தின் பல தேதிகளில் கிளை நிர்வாகிகள், கேம்புகளில் சென்று “இஸ்லாத்தினை உண்மைப்படுத...
Read More
ரியாத் சித்தீன் கிளை –  நோட்டீஸ் விநியோகங்கள் & குழு தஃவா ஜூன் 2012 0

ரியாத் சித்தீன் கிளை – நோட்டீஸ் விநியோகங்கள் & குழு தஃவா ஜூன் 2012

ரி யாத் மண்டலத்தின் சித்தீன் கிளை சார்பாக கிளை ஜூன் மாதத்தின் பல தேதிகளில் தலைவர் சகோ. சையது அலி, கிளைச் செயலாளர் சகோ. அப்பாஸ் மற்றும் ந...
Read More
ரியாத் வாழ் கடையநல்லூர் TNTJ கிளைக்கூட்டம் - ஜூன் 2012 0

ரியாத் வாழ் கடையநல்லூர் TNTJ கிளைக்கூட்டம் - ஜூன் 2012

ரி யாத் வாழ் கடையநல்லூர் சகோதரர்களின் சிறப்புக் கூட்டம், ரியாத் TNTJ மர்கஸில் கடந்த 29.06.2012 அன்று மக்ரிபுக்கு பிறகு நடைபெற்றது. கடையநல்...
Read More
0

‘ரமலானே வருக! நன்மைகளை தருக!' - ரியாத் மண்டல மர்கஸில் பயான் 29.06.2012

க டந்த 29-06-2012 அன்று ரியாத் மண்டலத்தில் வாராந்திர சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. முதலாவதாக ஹதீஸ் வகுப்பில் சகோ.நைனா முஹம்மது...
Read More
ரியாத் மண்டல தர்பியா நிகழ்ச்சி - 29.06.2012 0

ரியாத் மண்டல தர்பியா நிகழ்ச்சி - 29.06.2012

இ ணையதளங்களிலும் , மின்னஞ்சல்களிலும் தமிழ் மொழியின் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. பெரும்பாலான தமிழ் இணையதளங்கள் “ யுனிகோட் ” என்ற தமிழ்...
Read More
நோன்பின் சட்டங்கள் - கதீம் செனைய்யா கிளையில் சொற்பொழிவு 0

"நோன்பின் சட்டங்கள்" - கதீம் செனைய்யா கிளையில் சொற்பொழிவு

ரி யாத் மண்டலத்தின் கதீம் செனைய்யா கிளை சார்பாக, கடந்த 28.06.2012 அன்று இரவு மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. கிளைத் தலைவர்...
Read More
நோன்பின் சட்டங்கள் - அரேபியன் கல்ஃப் கேம்பில் பயான் நிகழ்ச்சி 0

"நோன்பின் சட்டங்கள்" - அரேபியன் கல்ஃப் கேம்பில் பயான் நிகழ்ச்சி

ரி யாத் மண்டலத்தின் மலஸ் கிளை சார்பாக, சுமேசி பகுதியில் உள்ள அரேபியன் கல்ஃப் கேம்ப் பள்ளியில், கடந்த 27.06.2012 அன்று இரவு மார்க்க விளக்க ...
Read More
0

‘ரமலானுக்கு தயாராவோம்!' மலஸ் கிளையில் பயான்

க டந்த 26-06-2012 அன்று மலஸ் கிளையின் மாதாந்திர பயான் ஜரீர் பள்ளியில் நடைபெற்றது. கிளைத் தலைவர் ஏனங்குடி சகோ.அலாவுதீன் அவர்கள் கிளை செய்தி...
Read More
Powered by Blogger.