ரியாத் மண்டலத்தின் ஒலைய்யா கிளை சார்பாக, அல்கொஸாமா வில்லா பள்ளியில் பிரச்சார நிகழ்ச்சி கடந்த 11.07.2012 அன்று நடைபெற்றது. மண்டல தணிக்கையாளர் சகோ. சேக் அப்துல் காதர் தலைமையிலும், கிளைச் செயலாளர் சகோ. அய்யூப் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மண்டல பேச்சாளர் சகோ. ஸையது அலை ஃபைஜி மவுலவி அவர்கள் “நோன்பின் சிறப்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
ஒலையா கிளை
கிளை நிகழ்ச்சி
"நோன்பின் சிறப்புகள்" - ஒலைய்யா கிளை பயான்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment