ரியாத் மண்டலத்தின் கதீம் செனைய்யா II - ஃபெய்ஸாலியா கிளைக் கூட்டம், கிளைத் தலைவர் சகோ. கலீல் தலைமையில் கடந்த 06.07.2012 வெள்ளியன்று மதியம் நடைபெற்றது. மண்டல செயற்குழு உறுப்பினர் சகோ. பெரியபட்டணம் சாகுல் அவர்கள் முன்னிலை வகித்தார். மண்டல செயற்குழு உறுப்பினர் சகோ. அய்யூப் துவக்க உரையாற்றி கூட்டத்தை துவக்கி வைத்தார். மண்டல பேச்சாளர் சகோ. யூனுஸ் அவர்கள், "மரண தருவாயில்..." என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். ரியாத் மண்டலத்தின் 19 ஆவது இரத்த தான முகாம், ஃபித்ரா அறிவிப்பு முதலான செய்திகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. அதிக அளவில் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
ஃபைஸலியா கிளை
கிளை நிகழ்ச்சி
"மரணத் தருவாயில்..." - கதீம் செனைய்யா II - ஃபெய்ஸாலியா கிளை சொற்பொழிவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment