அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

‘ரமலானே வருக! நன்மைகளை தருக!' - ரியாத் மண்டல மர்கஸில் பயான் 29.06.2012

டந்த 29-06-2012 அன்று ரியாத் மண்டலத்தில் வாராந்திர சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. முதலாவதாக ஹதீஸ் வகுப்பில் சகோ.நைனா முஹம்மது அவர்கள் ஹதீஸ்களை வாசித்தார்.
அடுத்ததாக தாயகம் சென்று திரும்பிய மண்டல பேச்சாளர் மௌலவி.செய்யதலி ஃபைஸி அவர்கள், ‘ரமலானே வருக! நன்மைகளை தருக!’ எனும் தலைப்பில் ரமலானை வரேவேற்று சிறப்புரையாற்றினார். அதோடு மட்டுமல்லாமல் எவராலும் தோற்கடிக்க முடியாத குர்ஆனையும் அதன் சிறப்புகளையும் அவர் தனது உரையில் எடுத்துக்கூறினார்.
நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய சகோ.முஹம்மது மாஹீன், உம்ரா பயணிகளுக்காக ரியாத் மண்டலம் நடத்தும் இரத்ததான முகாம், சகோ.பி.ஜே அவர்கள் நடத்தும் ரமலான் தொடர் சொற்பொழிவு, மமகவின் வேஷம் கலைக்கப்பட்ட விதம் பற்றி குறிப்பிட்டார்.
 
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.