அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், கடந்த 03.07.2012 செவ்வாய்கிழமை அன்று இஷா தொழுகைக்கு பிறகு ரியாத் மண்டலம் நியூ செனைய்யா கிளையில் மார்க்க விளக்க கூட்டம் நடை பெற்றது. GGC வில்லா பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மண்டல பேச்சாளர் சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள் "இரமலானின் சிறப்புகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளைத் தலைவர் சகோ.நுார் முஹம்மது அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மண்டல துணை செயலாளர் சகோ. நெல்லிக்குப்பம் அக்பர் மற்றும் ஃபார்கோ கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
கிளை நிகழ்ச்சி
நியூ செனைய்யா கிளை
"இரமலானின் சிறப்புகள்" - நியூ செனைய்யா கிளையில் பயான்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment