அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் TNTJ வின் 19 ஆவது ''இரத்த தான முகாம்''

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் ...
"ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்!' (அல்குர்ஆன் 5.32)
உதிரம் கொடுப்போம்!                            உயிர் காப்போம்!!
ரியாத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும்...

19 ஆவது ''இரத்த தான முகாம்''

'' இரமலான் உம்ரா பயணிகளுக்கு உதவுவதற்கான 
சிறப்பு அழைப்பு... ""

இடம்: கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனை - இரத்த வங்கி 
[தபாப் ஸ்ட்ரீட் - மக்கா ரோடு (என்ட்ரன்ஸ் எண் 1)]
நாள் மற்றும் நேரம்:  
13.ஜூலை.2012 வெள்ளி காலை 9 முதல் மாலை 4.45 வரை, இன்ஷா அல்லாஹ்...

பத்தா, ஷிஃபா, நியூ செனைய்யா, ரவ்தா மற்றும் நஸீம் பகுதிகளிலிருந்து வாகன வசதி
'மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'

மனித நேயத்தை வார்த்தைகளால் அல்ல! நமது இரத்த தானத்தால் வெளிப்படுத்துவோம்!!

இரத்த தான தொடர்புக்கு:
மாஹீன்: 05425 40 860    நவ்லக்: 05091 81 890

வாகன தொடர்புக்கு:
ஹாஜா அலாவுதீன் : 05959 91 961

அன்புடன் அழைக்கிறது: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ரியாத் மண்டலம் 
தொலைபேசி: 01-4021854


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.