“நன்மையை ஏவுவோம் தீமையை தடுப்போம்” - ஒலையா கிளைக்கூட்டம்.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10.12.2014 புதன்கிழமையன்று இரவு 8:00 மணிக்கு ஒலையா கிளையின் மாதாந்திரக் கூட்டம் கிளை தலைவர் சகோ. ஹாஜி அலி தலைமையில் நடைபெற்றது. மண்டல பயிற்சி பேச்சாளர் சகோ. அப்பாஸ் , “நன்மையை ஏவுவோம் தீமையை தடுப்போம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்..
No comments:
Post a Comment