“நன்மையை ஏவி தீமையை தடுப்போம்” - இன்னோவேஸன் கேம்ப் - சித்தீன் கிளை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 04.12.2014 வியானன்று இஷாவிற்கு பின் சித்தீன் கிளை சார்பாக Innovation கேம்ப்பில் உள்ளரங்கு நிகழ்ச்சி கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. மண்டலப் பேச்சாளர் சகோ. அப்பாஸ் “நன்மைய ஏவி தீமையை தடுப்போம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
No comments:
Post a Comment