“இறையச்சம்” - ரஃபா கிளை ஆன்லைன் நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் தொலை தூர கிளைகளில் ஒன்றான ராஃபா கிளையின் மாதாந்திர பயான் 13.12.2014 சனிக்கிழமையன்று இரவு 9 மணிக்கு நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. அதிரை ஃபாரூக் ஆன்லைன் தொலைபேசி வாயிலாக"இறையச்சம்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
No comments:
Post a Comment