அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“நிர்வாகக்குழு கூட்டுக்கூட்டம்”– ரியாத் மண்டலம் 09-12-2014

நிர்வாகக்குழு கூட்டுக்கூட்டம் ரியாத் மண்டலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டல நிர்வாகக்குழு கூட்டுக்கூட்டம் கடந்த 09.12.2014 செவ்வாய்க்கிழமையன்று இரவு 8.00 மணிக்கு மண்டல துணைத் தலைவர் சகோ. ஜெய்லானி தலைமையில் நடைபெற்றது. மண்டல பணிகளை அதிகரிக்கும் விதமாக பல நல்ல ஆலோசணைகள் மற்றும் திட்டங்கள் வகுக்கப்பட்டது. 



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.