அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“குழு தஃவா” – சித்தீன் கிளை (உம்முல் ஹமாம்) 13.12.2014

குழு தஃவா” – சித்தீன் கிளை  உம்முல் ஹமாம் கேம்ப் தஃவா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் சித்தீன்  கிளையின் சார்பாக தொடர்ந்து கிளைகள் இல்லாத பகுதிகளுக்குச் சென்று தொடர் குழுதஃவா செய்து வருகிறார்கள் கிளை நிர்வாகிகள். அதன் தொடர்ச்சியாக 13.12.2014 சனிக்கிழமையன்று சித்தீன் கிளை சார்பாக உம்முல் ஹமாம் பகுதி கேம்ப்களுக்குச் சென்று குழு தஃவா செய்து ஏகத்துவப் பணி செய்தனர் அல்ஹம்துலில்லாஹ்.




ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.