அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

“ஆலோசனைக்கூட்டம்”– நஸீம் கிளை - 06.12.14

ஆலோசனைக்கூட்டம்”– நஸீம் கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நஸீம் கிளையில் ஆலோசனைக்கூட்டம் கிளைச் செயலாளர் கோ. அஷ்ரஃப் தலைமையில் 06.12.2014 சனிக்கிழமையன்று இரவு 9.30 மணிக்கு நடைபெற்றது. மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டு கிளையின் பணிகளை வீரியப்படுத்தும் முகமாக ஆலோசனை வழங்கினார்கள்.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

    No comments:

    Post a Comment

    Powered by Blogger.