அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

குழுதஃவா -ரபுவா கிளை (பெப்ஸி கேம்ப்) - 7.12.14

குழுதஃவா”– ரபுவா கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 07.12.2014 ஞாயிற்றுக்கிழமையன்று ரபுவா கிளை சார்பாக பெப்சி கேம்ப்பில் 15க்கும் மேற்பட்டவர்களுக்கு சித்தீன் கிளை மற்றும் ரபுவா கிளையினர் இணைந்து குழுதஃவா செய்தனர். இன்ஷா அல்லாஹ் மார்க்க விளக்க நிகழ்ச்சிகள் இங்கு தொடர்ந்து அதிகம் நடத்திட ஆலோசிக்கப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.