அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“குழு தஃவா” – சித்தீன் கிளை (சுலைமானியா தலாத்தீன்) - 12.12.14

குழு தஃவா” – சித்தீன் கிளை 

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் சித்தீன்  கிளையின் அயராத உழைப்பின் காரணமாக சித்தீன் கிளை சார்பாக 12.12.2014 வெள்ளிக்கிழைமையன்றுசுலைமானியா தலாத்தீன் பகுதியில் கிளைச் செயலாளர் சகோ. அப்பாஸ் தலைமையில் குழு தஃவா செய்யப்பட்டது. இதில் மண்டல பேச்சாளர் சகோ. அதிரை ஃபாரூக் குழுதஃவா செய்தனர் உடன் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு  தஃவா பணிகள் செய்தனர்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.