“இறையச்சம்” - நஸீம் கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நஸீம் கிளையின் மாதாந்திர பயான் நிகழ்ச்சி 11.12.2014 வியாழனன்று இரவு 10 மணிக்கு கிளை துணைச்செயலாளர் சகோ. பத்ருதீன் துவக்கவுரையுடன் ஆரம்பிக்கப்பட்டது. இதில் மண்டல பேச்சாளர் சகோ. அதிரை ஃபாரூக் அவர்கள்,, “இறையச்சம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். நிர்வாக செய்திகளை மண்டல துணைச் செயலாளர் சகோ. நெல்லிக்குப்பம் அக்பர் அறிவித்ததார். அதைத் தொடர்ந்து “செயல்கள் எண்ணங்களை கொண்டுதான்” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
No comments:
Post a Comment