“நன்மைக்கு முந்துவோம்” - ஒலையா கிளை (அந்நியமத் கேம்ப்) உள்ளரங்கு நிகழ்ச்சி
அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் ஒலையா கிளை சார்பாக 18.12.2014 வியாழக்கிழமை அந்நியமத் கேம்ப்பில் இஷாவிற்கு பிறகு மார்க்க விளக்க நிகழ்ச்சி கிளைத் தலைவர் சகோ. ஹாஜி அலி தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. அதிரை ஃபாரூக் “நன்மைக்கு முந்துவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
No comments:
Post a Comment