“கொள்கையில் உறுதி வேண்டும்”– கதீம் செனைய்யா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி
கதீம் செனைய்யா கிளை சார்பாக கடந்த 27.11.2014 வியாழனன்று இரவு 8 மணிக்கு பிறகு மாதாந்திர பயான் கிளைத் தலைவர் சகோ. நவ்ஷாத் தலைமையில் நடைபெற்றது. மண்டல அணிச் செயலாளர் சகோ. குலசேகரம் சாதீக் “கொள்கையில் உறுதி வேண்டும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
No comments:
Post a Comment