அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent
ரியாத் TNTJ - வின் 19 ஆவது இரத்த தான முகாம் அறிவிப்பு

ரியாத் TNTJ - வின் 19 ஆவது இரத்த தான முகாம் அறிவிப்பு

“ரமலான் உம்ரா பயணிகளில் தேவையானோருக்கு வழங்க” இடம்: கிங் ஃபஹத் மெடிகல் சிட்டி மருத்துவமனை – இரத்த வங்கி - KFMC நாள்: 13.ஜூலை.2...
Read More
இறை நம்பிக்கை - முர்சலாத் கிளையில் சொற்பொழிவு 0

"இறை நம்பிக்கை" - முர்சலாத் கிளையில் சொற்பொழிவு

ரி யாத் மண்டலத்தின் முர்சலாத் கிளையில் கடந்த 22.06.2012 வெள்ளியன்று ஜும்ஆவிற்கு பிறகு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ...
Read More
இறைவனிடம் கையேந்துங்கள்! ரியாத் TNTJ மர்கஸில் சிறப்பு பயான் - 22.06.2012 0

"இறைவனிடம் கையேந்துங்கள்!" ரியாத் TNTJ மர்கஸில் சிறப்பு பயான் - 22.06.2012

ரி யாத் மண்டல மர்கஸில் சிறப்பு பயான் நிகழ்ச்சி கடந்த 22.06.2012 வெள்ளி அன்று இரவு நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. யூனுஸ் அவர்கள், ‘இறைவனி...
Read More
சிறிய அமல்களும் பெரிய நன்மைகளும் - அஃப்லாஜ் கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி 0

"சிறிய அமல்களும் பெரிய நன்மைகளும்" - அஃப்லாஜ் கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி

ரி யாதிலிருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள லைலா அஃப்லாஜ் என்னுமிடத்தில் கடந்த 21-06-2012  வியாழன் அன்று மார்க்க விளக்க கூட்டம் ந...
Read More
“கடவுளை நம்பாதவன் காட்டுமிராண்டி”- ஒலைய்யா கிளையில் பயான் 0

“கடவுளை நம்பாதவன் காட்டுமிராண்டி”- ஒலைய்யா கிளையில் பயான்

ரி யாத் மண்டலத்தின் ஒலைய்யா கிளையில் கடந்த 20-06-2012 அன்று மாதாந்திர மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் சகோ.அயூப் ...
Read More
“உறுதியான நம்பிக்கை”- நியூ செனைய்யா ஃபார்கோ கிளை சொற்பொழிவு 0

“உறுதியான நம்பிக்கை”- நியூ செனைய்யா ஃபார்கோ கிளை சொற்பொழிவு

க டந்த 20.06.2012 புதன் அன்று, நியூ செனைய்யா கிளையின் மார்க்க விளக்க நிகழ்ச்சி ஃபார்கோ கேம்ப் பள்ளியில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. ய...
Read More
கடவுள் மறுப்பா? இறை நம்பிக்கையா? - சித்தீன் கிளையில் பயான் 0

"கடவுள் மறுப்பா? இறை நம்பிக்கையா?" - சித்தீன் கிளையில் பயான்

க டந்த 19-06-12 அன்று சித்தீன் கிளையில் மாதாந்திர மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் சகோ.அப்பாஸ் அவர்கள் சிற்றுரையாற்றி து...
Read More
கொள்கை விளக்கம் - அல்கர்ஜ் சஹானா கிளையில் சொற்பொழிவு 0

"கொள்கை விளக்கம்" - அல்கர்ஜ் சஹானா கிளையில் சொற்பொழிவு

ரி யாத் மண்டலத்தின் புறநகர்க் கிளையான அல்கர்ஜ் கிளையின் மார்க்க விளக்க நிகழ்ச்சி கடந்த 15.06.2012 வெள்ளியன்று ஜும்ஆவுக்கு பிறகு சஹானா...
Read More
தியாகத்தில் வளா்ந்த இஸ்லாம் -அஜீஸியா கிளையில் மாதாந்திர பயான் 0

"தியாகத்தில் வளா்ந்த இஸ்லாம்" -அஜீஸியா கிளையில் மாதாந்திர பயான்

அ ஜீஸியா கிளையில் கடந்த 15-06-2012 அன்று மாதாந்திர மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது. மண்டல செயற்குழு உறுப்பினர் சகோ. அப்துல் (ஷாகுல்) ...
Read More
பெரும்பாவங்களும் தண்டனைகளும் ரியாத் TNTJ மர்கஸில் சிறப்பு பயான் - 15.06.2012 0

"பெரும்பாவங்களும் தண்டனைகளும்" ரியாத் TNTJ மர்கஸில் சிறப்பு பயான் - 15.06.2012

ரி யாத் TNTJ  மர்கஸில் கடந்த 15-06-2012 அன்று இரவு இஷா தொழுகைக்கு பின் வாராந்திர சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சகோ.முஹம்மது மாஹீன் தொ...
Read More
இஸ்லாத்தில் சமநீதி - நியூ செனையாவில் சொற்பொழிவு 0

இஸ்லாத்தில் சமநீதி - நியூ செனையாவில் சொற்பொழிவு

க டந்த 13-06-2012 அன்று நியூ செனையா கிளை சார்பாக மதீனா ரெஸ்டாரண்ட் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியை சகோ.நூர் முஹம்மது அவர்கள் துவக்கி வைத...
Read More
ரியாத் – லிஃப்ட் விபத்தில் பாதிக்கப்பட்ட மேலப்பாளையம் சகோதரருக்கு மருத்துவ உதவி 0

ரியாத் – லிஃப்ட் விபத்தில் பாதிக்கப்பட்ட மேலப்பாளையம் சகோதரருக்கு மருத்துவ உதவி

தி ருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தைச் சேர்ந்த மெளலவி. ஹபீபுர் ரஹ்மான் தனது ஆலிம் படிப்பை முடித்து விட்டு, ஏழ்மையான குடும்ப சூழ்நிலைக் க...
Read More
அன்பு - ரியாத் வாழ் மங்களக்குடி TNTJ கிளைக்கூட்டம் - ஜூன் 2012 0

"அன்பு" - ரியாத் வாழ் மங்களக்குடி TNTJ கிளைக்கூட்டம் - ஜூன் 2012

ரி யாத் வாழ் TNTJ மங்களக்குடி சகோதரர்களின் கூட்டம் கடந்த 08.06.2012 வெள்ளியன்று மதியம் மர்கப் பகுதியில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. ...
Read More
ரியாதில் அந்நூர் கல்லூரிக்கான ஜூன் 2012 மாத கூட்டம் 0

ரியாதில் அந்நூர் கல்லூரிக்கான ஜூன் 2012 மாத கூட்டம்

த மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு பெற்ற கல்வி நிறுவனமான கும்பகோணம் அந்நூர் இஸ்லாமியப் பெண்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கான முதன்மை அமைப்பான,  அ...
Read More
இஸ்லாத்தினை அறிமுகப்படுத்துவோம்! - ரவ்தா கிளை பயான் நிகழ்ச்சி 0

"இஸ்லாத்தினை அறிமுகப்படுத்துவோம்!" - ரவ்தா கிளை பயான் நிகழ்ச்சி

ர வ்தா கிளையில் கடந்த 08-06-2012 அன்று மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. கிளைத் தலைவர் சகோ. ஸலாஹுத்தீன் அவர்கள் கிளைப்பணிகளை...
Read More
ரமலானுக்கு ஆயத்தமாவோம்! ரியாத் மண்டலத்தில் வரவேற்பு கூட்டம் - 08.06.2012 0

"ரமலானுக்கு ஆயத்தமாவோம்!" ரியாத் மண்டலத்தில் வரவேற்பு கூட்டம் - 08.06.2012

வ ரவிருக்கின்ற ரமலான் மாதத்திற்கு ஆயத்தமாகும் விதமாக கடந்த 08-06-2012 அன்று ரியாத் மண்டல தலைமை மர்கஸில் வரவேற்பு கூட்டம் நடைபெற்றது. முத...
Read More
இஸ்லாத்தினை தழுவிய இலங்கை சகோதரருக்கு ஆவணங்கள் உதவி 0

இஸ்லாத்தினை தழுவிய இலங்கை சகோதரருக்கு ஆவணங்கள் உதவி

ரி யாத் மாநகரில் ஷிஃபா செனைய்யா பகுதியில் பணி புரிந்து வருபவர் சகோ. இளமாறன் (எ) இல்ஹாம். இலங்கையைச் சேர்ந்த இச்சகோதரர் முன்னதாகவே இஸ்லாத்...
Read More
இஸ்லாத்தின் அடிப்படை - நியூ செனைய்யா உள்ளரங்கு பயான் 0

"இஸ்லாத்தின் அடிப்படை" - நியூ செனைய்யா உள்ளரங்கு பயான்

நி யூ செனைய்யா கிளையின் மார்க்க விளக்க நிகழ்ச்சி கடந்த 05.06.2012 செவ்வாயன்று இரவு நியூ செனைய்யா GGC வில்லாவில் உள்ள பள்ளியில் கிள...
Read More
பாவ மன்னிப்பு தேடுவோம்! - நஸீம் கிளை பயான் நிகழ்ச்சி 0

"பாவ மன்னிப்பு தேடுவோம்!" - நஸீம் கிளை பயான் நிகழ்ச்சி

ரி யாத் மண்டலத்தின் நஸீம் கிளையின் மார்க்க விளக்க நிகழ்ச்சி மாரத் பகுதியில் கடந்த 07.06.2012 வியாழன் அன்று இரவு நடைபெற்றது. மண்டல பேச்சாள...
Read More
ஜும்ஆ ஒழுங்குகள் - ஷிஃபா கிளை மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி 0

"ஜும்ஆ ஒழுங்குகள்" - ஷிஃபா கிளை மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி

ரி யாத் மண்டலத்தின் ஷிஃபா கிளையின் மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி கடந்த 01.06.2012 வெள்ளியன்று மதியம் ஷிஃபா செனைய்யா பகுதியில் சிறப்...
Read More
ரியாத் மண்டல செயற்குழு கூட்டம் – 01.06.2012 0

ரியாத் மண்டல செயற்குழு கூட்டம் – 01.06.2012

ரி யாத் மண்டல செயற்குழு கூட்டம் கடந்த 01.06.2012 வெள்ளியன்று காலை 9.00 மணிக்கு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது.  மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸ...
Read More
இஸ்லாத்தினை தழுவிய இலங்கை சகோதரருக்கு ஆவணங்கள் உதவி 0

இஸ்லாத்தினை தழுவிய இலங்கை சகோதரருக்கு ஆவணங்கள் உதவி

ரி யாத் மாநகரில் ஷிஃபா செனைய்யா பகுதியில் பணி புரிந்து வருபவர் சகோ. இளமாறன் (எ) இல்ஹாம்.  இலங்கையைச் சேர்ந்த இச்சகோதரர் முன்னதாகவே இஸ்லாத...
Read More
ரியாத் TNTJ மர்கஸில் புத்தகங்கள் அன்பளிப்பு - மே 2012 0

ரியாத் TNTJ மர்கஸில் புத்தகங்கள் அன்பளிப்பு - மே 2012

ரி யாத் மண்டலத்தின் தொடர் தஃவா பணியின் ஓர் அங்கமாக, “தேர்ந்தெடுக்கப்பட்ட 50 நபிமொழிகள்“ தலைப்பில் 95 புத்தகங்கள் அன்பளிப்பாக மே மாதம் மு...
Read More
ரியாத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டம் -  ஜூன் 2012 0

ரியாத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டம் - ஜூன் 2012

ரி யாத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டம் கடந்த 01.06.2012 வெள்ளியன்று மாலை மஃக்ரிப் தொழுகை...
Read More
தொழுகையின் சிறப்புகள் - ஃபெய்ஸாலியா கிளை நிகழ்ச்சி 0

"தொழுகையின் சிறப்புகள்" - ஃபெய்ஸாலியா கிளை நிகழ்ச்சி

ரி யாத் மண்டலத்தின் கதீம் செனைய்யா 2 – ஃபெய்ஸாலியா கிளையின் மார்க்க விளக்க நிகழ்ச்சி மண்டல துணைச் செயலாளர் சகோ. அக்பர் தலைமையில் கடந்த 01...
Read More
ஜும்ஆ தின ஒழுங்குகள் - ரியாத் மண்டல மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி - 01.06.2012 0

"ஜும்ஆ தின ஒழுங்குகள் - ரியாத் மண்டல மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி - 01.06.2012

க டந்த 01.06.2012 வெள்ளிக்கிழமையன்று ரியாத் மண்டல மர்கஸில் வாராந்திர மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது. பயிற்சி பேச்சாளராக இஸ்லாத்தினை ஏற்...
Read More
Powered by Blogger.