ரியாத் மண்டலத்தின் புறநகர்க் கிளையான அல்கர்ஜ் கிளையின் மார்க்க
விளக்க நிகழ்ச்சி கடந்த 15.06.2012 வெள்ளியன்று ஜும்ஆவுக்கு பிறகு சஹானா பகுதியில்
நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர் சகோ. நூருல் அமீன் தலைமை வகித்தார். கிளைத்
தலைவர் சகோ. வழுத்தூர் அன்சாரி முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மண்டல
தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள், "இஸ்லாமிய கொள்கை விளக்கம்" என்ற தலைப்பில்
சிறப்புரையாற்றினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
அல்கர்ஜ் சஹானா கிளை
கிளை நிகழ்ச்சி
"கொள்கை விளக்கம்" - அல்கர்ஜ் சஹானா கிளையில் சொற்பொழிவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment