அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

"ரமலானுக்கு ஆயத்தமாவோம்!" ரியாத் மண்டலத்தில் வரவேற்பு கூட்டம் - 08.06.2012

ரவிருக்கின்ற ரமலான் மாதத்திற்கு ஆயத்தமாகும் விதமாக கடந்த 08-06-2012 அன்று ரியாத் மண்டல தலைமை மர்கஸில் வரவேற்பு கூட்டம் நடைபெற்றது. முதலில் பயிற்சி பேச்சாளரான சகோ. நைனா முஹம்மது அவர்கள் அபுஹுரைரா(ரலி) அவர்களின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை விளக்கி சிற்றுரையாற்றினார்.  அதைத் தொடர்ந்து மண்டல மருத்துவ அணி செயலாளர் சகோ.முஹம்மது மாஹீன், ‘ரமலானுக்கு ஆயத்தமாவோம்எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

அடுத்ததாக ஹதீஸ் வகுப்பிற்கு பின்னர் மண்டல மற்றும் தலைமை செய்திகள் தெரிவிக்கப்பட்டு கூட்டம் நிறைவுற்றது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.