அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"இஸ்லாத்தின் அடிப்படை" - நியூ செனைய்யா உள்ளரங்கு பயான்


நியூ செனைய்யா கிளையின் மார்க்க விளக்க நிகழ்ச்சி கடந்த 05.06.2012 செவ்வாயன்று இரவு நியூ செனைய்யா GGC வில்லாவில் உள்ள பள்ளியில் கிளைத் தலைவர் சகோ. நூர் தலைமையில் நடைபெற்றது. மண்டல செயலாளர் சகோ. ஹாஜா அவர்கள் முன்னிலை வகித்தார். மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள், “இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். ரியாத் மண்டலத்தின் 18 ஆவது முகாமில் அதிக எண்ணிக்கையில் கொடையாளிகளை அழைத்து வந்து முதலிடம் பெற்ற நியூ செனையா கிளைக்கு விருது வழங்கப்பட்டது. அதிக அளவில் சகோதரர்கள் கலந்து கொண்டனர். சகோ. ஹாஜா மண்டல – மாநில செயல்பாடுகளை விளக்கினார்.
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.