அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டம் - ஜூன் 2012

ரியாத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டம் கடந்த 01.06.2012 வெள்ளியன்று மாலை மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு, பொறுப்பாளர்  சகோ. திருமங்கலக்குடி  சலாஹூத்தீன்  தலைமையில்  ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது. பொறுப்பாளர் ஆவணியாபுரம் ஜான் செயல்பாடுகளை விளக்கினார். மாவட்ட வளர்ச்சிக்கான செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பள்ளிவாசல் கட்டட பணி & பெண்கள் பயான்–  ஆகியவைக்கான செயல்திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. 
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.