கடந்த 20.06.2012 புதன் அன்று, நியூ செனைய்யா கிளையின் மார்க்க விளக்க நிகழ்ச்சி ஃபார்கோ கேம்ப் பள்ளியில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. யூனுஸ் அவர்கள் “உறுதியான இறை நம்பிக்கை” என்ற தலைப்பில் உரையாற்றினார். மண்டல தணிக்கையாளர் சகோ. ஷேக் அப்துல் காதர் மண்டல – மாநில செயல்பாடுகளை விளக்கினார். “மனிதன் பாவியாக பிறப்பதில்லை” என்ற தலைப்பிலான ஆன்லைன் பி.ஜெ. கட்டுரை கிளை சார்பாக நோட்டீஸாக விநியோகம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
ஃபார்கோ கிளை
கிளை நிகழ்ச்சி
“உறுதியான நம்பிக்கை”- நியூ செனைய்யா ஃபார்கோ கிளை சொற்பொழிவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment