அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

இஸ்லாத்தினை தழுவிய இலங்கை சகோதரருக்கு ஆவணங்கள் உதவி

ரியாத் மாநகரில் ஷிஃபா செனைய்யா பகுதியில் பணி புரிந்து வருபவர் சகோ. இளமாறன் (எ) இல்ஹாம்.  இலங்கையைச் சேர்ந்த இச்சகோதரர் முன்னதாகவே இஸ்லாத்தை தழுவியும், சவூதியில் ஆவணங்கள் இல்லாததால், உம்ரா/ஹஜ் போன்ற கிரியைகளை செய்ய முடியவில்லை. ரியாதின் ஷிஃபா கிளையை அணுகிய அவருக்கு, அரசு ஆவணங்கள் முறையாக ஷிஃபா கிளை மூலம் பெற்றுத் தரப்பட்டது. மண்டல தணிக்கையாளர் சகோ. ஷேக் அப்துல் காதர் சகோ. இல்ஹாமிடம் 01.06.2012 அன்று ஷிஃபாவில் நடந்த நிகழ்ச்சியில் ஆவணங்களை வழங்கினார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.