ரியாத் மண்டலத்தின் பெரிய கிளைகளுள் ஒன்றான நியூ செனைய்யா கிளையின் மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி நியூ செனைய்யா GGC கேம்ப் பள்ளிவாசலில் கடந்த 04.10.2011 செவ்வாயன்று இரவு சிறப்பாக நடைபெற்றது. மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் தலைமையிலும், கிளைத் தலைவர் சகோ. நூர், மண்டல தஃவா அணி செயலாளர் சகோ. ஹாஜா முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மண்டல பேச்சாளர் சகோ. இக்பால் மவுலவி சிறப்புரையாற்றினார். இரத்த தானம் மற்றும் கிளை செயல்பாடுகள் விளக்கப்பட்டன.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
கிளை நிகழ்ச்சி
நியூ செனைய்யா கிளை
ரியாத் - நியூ செனைய்யா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி 04-10-2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment