ரியாத் மண்டல மர்கஸில், கடந்த 30.09.2011 வெள்ளியன்று இரவு இஷா தொழுகைக்குப் பிறகு, சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டலப் பேச்சாளரும், தர்பியா ஒருங்கிணைப்பாளருமான சகோ. சையது அலி ஃபைஜி நிகழ்ச்சியை நடத்தி சிறப்புரையாற்றினார். அதனை அடுத்து, கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் இறுதியாக, மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் மண்டல-மாநில செயலபாடுகளை விளக்கினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
நிகழ்ச்சிகள்
ரியாத் மண்டலம்
ரியாத் TNTJ மர்கஸில் சிறப்பு சொற்பொழிவு 30-09-2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment