கடந்த 07-10-2011 வெள்ளியன்று ஜும்ஆ தொழுகைக்கு பின் சுலைமானியா கிளையில் மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது. கிளைத் தலைவர் ரஹிஸ் அஹமது துவக்கி வைத்து உரையாற்றினார். அடுத்ததாக மண்டல வர்த்தக அணி செயலாளர் சகோ.முஹம்மது மாஹீன் ‘ஹஜ் கடமையும் இஸ்லாமிய தியாகமும்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். மண்டல துணைச் செயலாளர் சகோ.அமீன் அவர்கள் நடைபெற இருக்கும் இரத்ததான முகாம் பற்றியும் நிர்வாக செய்திகளையும் எடுத்துரைத்தார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
கிளை நிகழ்ச்சி
சுலைமானியா கிளை
ரியாத் - சுலைமானியா கிளை சொற்பொழிவு நிகழ்ச்சி 07-10-2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment