அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"இஸ்லாத்தில் இரத்த தானம்" - ரியாத் ரவ்தா கிளை பயான் நிகழ்ச்சி 14-10-2011

டந்த 14.10.2011 வெள்ளிக்கிழமை TNTJ ரியாத் மண்டலத்திற்குட்பட்ட ரவ்தா கிளையின் மாதாந்திரக் கூட்டம் கிளை  நிர்வாகிகளின் சிறப்பான ஏற்பாட்டில் ஜும்ஆ தொழுகைக்குப் பின் துவங்கியது. மண்டல தர்பியா ஒருங்கிணைப்பாளர் மவுலவி செய்யதலி ஃபைஜி “இஸ்லாத்தின் பார்வையில் இரத்த தானம்” என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்கள்.

இதில் மண்டலச் துணைச் செயலாளர் சகோ.நூருல் அமீன் மண்டல மற்றும் மாநிலச் செய்திகளை எடுத்துரைத்தார். மேலும் 13ஆவது இரத்த தான முகாம் குறித்து விளக்கமளிக்கப்பட்டு மதியம் 2 மணிக்கு கூட்டம் இனிதே நிறைவுற்றது.

புகழ் அனைத்தும் வல்ல இறைவனுக்கே!.
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.