அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் TNTJ வின் 14 ஆவது இரத்த தான முகாம் 22-10-2011 முதல் 26-10-2011 வரை


அல்ஹம்துலில்லாஹ்,,,

2010 வருடத்தைப் போன்றே 2011 -இலும்

ரியாத் மண்டலம் முதலிடத்தை பெற்றது....



இந்த வருடம் 2011ல் 762 நபர்கள் 
இதுவரை இரத்ததானம் செய்துள்ளனர்.

இந்த முகாமில் 104 நபர்கள் 
இரத்ததானம் செய்துள்ளனர்.

ஐந்தாம் (கடைசி) நாள் 26-10-2011
16 நபர்கள் இரத்ததானம் செய்துள்ளனர். 


நான்காம் நாள் 25-10-2011
5 நபர்கள் இரத்ததானம் செய்துள்ளனர். 

(அமீர் சுல்தான் பின் அப்துல் அஜீஸ் அவர்களை இன்று அடக்கம் செய்ய இருப்பதாலும், ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ள உலக நாடுகளில் இருந்து பற்பல தலைவர்கள் வந்துள்ளதாலும், ரியாதில் உள்ள முக்கியமான சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆகையினால், இன்று கொடையளித்த இரத்தம் வீணாகாமல் தடுக்க விரைவிலேயே மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளதால், ஓரிரு மணி நேரங்களிலேயே முகாம் நிறுத்தப்பட்டது. இன்ஷா அல்லாஹ், நாளை கடைசி நாள் காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம் நடைபெறும்.)

மூன்றாம் நாள் 24-10-2011
22 நபர்கள் இரத்ததானம் செய்துள்ளனர். 

இரண்டாம் நாள் 23-10-2011
36 நபர்கள் இரத்ததானம் செய்துள்ளனர். 


முதல் நாள் 22-10-2011
25 நபர்கள் இரத்ததானம் செய்துள்ளனர்.


ஐந்தாம் (கடைசி) நாள் 26-10-2011

நான்காம் நாள் 25-10-2011

மூன்றாம் நாள் 24-10-2011







இரண்டாம் நாள் 23-10-2011



முதல் நாள் 22-10-2011



ரியாத் மண்டலம் - ஒலைய்யா கிளையும், 
"அல் ஃபைஸாலியா - அல் கொஸாமா ஹோட்டல்ஸ்" குழுமமும் 
இணைந்து நடத்தும்
தொடர் மொபைல் இரத்த தான முகாம்...
(22-10-2011 முதல் 26-10-2001 வரை

காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை


இடம்: அல் ஃபைஸாலியா/அல் கொஸாமா கேம்ப்,
வைட் ஹவுஸ் பில்டிங்,
ஒலைய்யா ரோடு (KFC எதிர்புறம்),
KFMC மொபைல் இரத்த வங்கி பஸ்.

உதிரம் கொடுத்து உயிர் காக்க அழைக்கிறது!

ரியாத் TNTJ & ஒலைய்யா கிளை

ஒலையாவில் தொடர்புக்கு:
சகோ. அய்யூப் 0552900764
சகோ. தாஹிர்  - 0567330960
சகோ. அசோகா - 0508936991 

இரத்த தானம் குறித்த மேலதிக தகவல்களுக்கு:
சகோ. ஃபெய்ஸல் 0507809247
சகோ. ஃபாரூக் 0536885911

Experience the extraordinary awesome feeling of donating blood.

It costs you nothing. No Harm but a few moments of your time and hence lives are saved.
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.