அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

"குர்ஆன் ஹதீஸ் ஒளியில் இரத்த தானம்" - ரியாத் TNTJ மர்கஸில் சிறப்பு சொற்பொழிவு- 14.10.2011

மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் சார்பாக 14.10. 2011 அன்று மண்டல தர்பியா ஒருங்கிணைப்பாளர் மவுலவி செய்யதலி ஃபைஜி தலைமையில் பயான் நிகழ்ச்சிகள் மண்டல மர்கஸில் நடைபெற்றது.  பயிற்சிப் பேச்சாளராக சித்தீன் கிளை செயலாளர் சகோ. அப்பாஸ் “ரமலானுக்குப் பின் நமது நிலை” என்ற தலைப்பிலும்,  மண்டலச் செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூக் “மூட நம்பிக்கை” என்ற தலைப்பிலும் சிற்றுரையாற்றினர்.

செய்யதலி ஃபைஜி “குர்ஆன் ஹதீஸ் ஒளியில் இரத்த தானம்” என்ற தலைப்பில்  குறித்து குர்ஆன் ஹதீஸ்களை ஆதாரமாக மேற்கோள் காட்டி, இந்த வாரத்தை குருதிக்கொடை விழிப்புணர்வு வாரமாக அறிவித்தார்.

அஜீசியா  கிளையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் விளக்கினார்.

அதிக அளவில் மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.