கடந்த 22-02-12 அன்று இஷா தொழுகைக்கு பிறகு நியூ செனைய்யா ஃபார்கோ கிளையில் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல மருத்துவ அணி செயலாளர் சகோ.முஹம்மது மாஹீன், 'முஸ்லிம்களின் அடையாளம் தொழுகை' எனும் தலைப்பில் உரையாற்றினார். அதை தொடர்ந்து பிப்ரவரி 14ல் நடந்து முடிந்த முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் பற்றி எடுத்துக் கூறிய மண்டல தஃவா அணி செயலாளர் சகோ.கதிரை காஜா அவர்கள் மண்டல மற்றும் தலைமை செய்திகளை எடுத்துரைத்தார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
ஃபார்கோ கிளை
கிளை நிகழ்ச்சி
"முஸ்லிம்களின் அடையாளம் தொழுகை" - நியூ செனையா ஃபார்கோ கிளையில் பயான் 22-02-2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment