அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

செங்கடலில் ஒரு சங்கமம் - II நாள் 28,29,30 மார்ச் 2012

ரியாத் வாழ் தமிழ் பேசும் தவ்ஹீத் சகோதர-சகோதரிகளின் நீண்ட நாள் ஆவலை பூர்த்தி செய்யும் வண்ணமாக...


செங்கடலில் ஒரு சங்கமம் - II 

இன்ஷா அல்லாஹ்!-  நாள்: 28,29,30  மார்ச் 2012

ரியாத் TNTJ வழங்கும் 
உம்ரா மற்றும் கப்பல் பயண சிறப்பு நிகழ்ச்சி

(ஃபேச்சிலர் - ஃபேமிலி இரு தரப்பினரும் பங்கு பெறலாம்!)

ஒரு நபருக்கு (பஸ்/லாட்ஜ்/கப்பல்) - SR 175/- மட்டுமே!


இன்ஷா அல்லாஹ், திட்டமிட்ட பயணம்
கப்பலில் சிறப்பு சொற்பொழிவு
சிறப்பு பேருந்துகள்
பயணத்தின் போது உம்ரா செயல்முறை 
கப்பலில் மட்டும் ஸ்நாக்ஸ், ஜூஸ் மற்றும் மதிய உணவு ஏற்பாடு
நபிவழியில் உம்ரா வழிகாட்டல்
மக்காவில் மட்டும் தங்க லாட்ஜ் வசதி
கேள்வி-பதில் நிகழ்ச்சிகள் - பரிசுகள்

முன்பதிவு மற்றும் ஏனைய விபரங்களுக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம் 
புதுக்கோட்டை ஃபாரூக் - 0536885911
அப்துர் ரஹ்மான் நவ்லக் - 0509181890
TNTJ மர்கஸ் - 4021854

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.