அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

கதீம் செனைய்யா கிளை குழு தஃவா & சிடி விநியோகம் 25-01-2012

TNTJ ரியாத் மண்டலத்தின் கதீம் செனைய்யா கிளை சார்பாக குழு தஃவா & சிடி விநியோகம் செய்யப்பட்டது. கடந்த 25.01.2012 புதனன்று அல்கொசைபி நிறுவன தங்குமிடத்தில் (Camp)  அதிரை, கடலூர், வள்ளியூர் மற்றும் செங்கோட்டை ஊரைச் சேர்ந்த சகோதரர்களுக்கு மார்க்க அழைப்பும் தரப்பட்டது., 10 சிடிக்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. கதீம் செனைய்யா கிளை நிர்வாகிகள் இந்த பணிகளை செய்தனர்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.