கடந்த 09-02-2012 அன்று நஸீம் கிளையில் மாதாந்திர
மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. அதில் கிளை பொருளாளர் (ஷாகுல்) ஹமீது
முன்னிலையில் மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது யூனுஸ் அவர்கள் ”குழந்தைகளை
பெற்றோர்கள் பேணும் முறை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார், அதனைத் தொடர்ந்து
பிரதம மந்திரி மற்றும் முதல் அமைச்சர் ஆகியோருக்கு இட ஒதுக்கீட்டுக்கு வேண்டி
ஃபேக்ஸ் அனுப்ப வேண்டியும், நாட்டில் உள்ள நமது உறவினர்களை மாவட்ட தலைநகரங்களில்
பிப்ரவரி 14 ல் நடக்க இருக்கும் ஆர்பாட்டத்தில் அதிகம் கலந்து கொள்ள
வலியுறுத்தியும் வர்த்தக அணி பொறுப்பாளர் எம். ஃபாருக் கேட்டுக்கொண்ட பின் துஆவுடன்
கூட்டம் நிறைவுற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
கிளை நிகழ்ச்சி
நஸீம் கிளை
"குழந்தைகளை பெற்றோர்கள் பேணும் முறை!" - நஸீம் கிளை நிகழ்ச்சி 09-02-2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment