ரியாத் மண்டலத்தின் கிளைகளுள் ஒன்றான ரவ்தா கிளையின்
ஏற்பாட்டில், கடந்த 10.02.2012 வெள்ளியன்று மதியம் 1 மணிக்கு ஆன்லைன் இஸ்லாம் ஓர்
எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் சகோ.
அப்பாஸ் அலி அவர்கள் ஆன்லைன் மூலம் மார்க்கம் சம்பந்தமான கேள்விகளுக்கு
விரிவாகவும், விளக்கமாகவும் பதிலளித்தார். சுமார் 100 பேர் கலந்து கொண்ட
இந்நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. 2 மணி நேரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியியை
ரவ்தா கிளை நிர்வாகிகள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
ஆன்லைன் நிகழ்ச்சிகள்
எளிய மார்க்கம்
கிளை நிகழ்ச்சி
ரவ்தா கிளை
ரியாத் ரவ்தா கிளை சார்பாக ஆன்லைன் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி 10-02-2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment