அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் நியூ செனைய்யா கிளை – நோட்டீஸ் விநியோகங்கள்

ரியாத் மண்டலத்தின் நியூ செனைய்யா கிளை சார்பாக கிளை நிர்வாகிகள், ஒவ்வொரு கேம்புகளாகச் சென்று, காதலர் தின எதிர்ப்பு நோட்டீஸ், வாழ்வுரிமைப் போராட்டம் நோட்டீஸ் மற்றும் PM & CM க்கான கோரிக்கை நோட்டீஸ் விநியோகித்தனர். பிப்ரவரி 2012 முதல் வாரத்திலிருந்து இப்பணி நடைபெற்று வருகின்றது.
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.